வணக்கம் உறவுகளே!
தயவு செய்து, யாரிடமும் திடீர் பண காரர்
ஆகலாம் என்று நினைத்து; நீங்கள் கடினமாக உழைத்து
சம்பாதித்த பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்!!!
சீரான முறையில் நிதானமாகவும், துல்லிதமாகவும் இந்த கிரிப்ட்டோ என்கின்ற பாரிய சமுத்திரத்தில்; யாரையும் ஏமாற்றாமலும், யாருடனும் ஏமாராமலும் பாதுகாப்பாக பயணம் செய்ய, கீழகாட்டிய வழிமுறைகளை கடைப்பிடித்து தமிழர் கிரிப்ட்டோ என்கின்ற அன்பான சமூகத்துடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் உறவுகளே!
இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்: https://discord.com
Discord என்ற சமூக வலைத்தள App-ஐ உங்கள் கைத்தொலைபேசி, மடி கணனி, அல்லது மேசை கணனி, tablet போன்றவற்றில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
மேற்கூறியதை சீராக செய்து நிறைவேற்றாமல் 2 வது கட்டத்திற்கு செல்ல வேண்டாம்!
Discord இல் உங்களுக்கு Account/Profile உருவாக்கிகொள்ளுங்கள்
மேற்கூறியதை சீராக செய்து நிறைவேற்றாமல் 3 வது கட்டத்திற்கு செல்ல வேண்டாம்!
இந்த லிங்க் மூலம் உங்களை இணைத்து கொள்ளுங்கள் http://discord.gg/SDuWKH9hkz
இங்கே தான் எல்லா உரையாடலும், எங்கள் முழு நகர்வுகளும் இருக்கும்.
மேலே உள்ள லிங்க் மூலம் இணைவதில் சிக்கல்கள் ஏற்படின், அதை copy செய்து நீங்கள் Discord இல் தானாகவே இணைத்து கொள்ளலாம்.
இணைக்கப்பட்டுள்ள இந்த படங்களை பின்பற்றி அப்படி செய்து உங்களை இணைத்து கொள்ளுங்கள்!
மேற்கூறியவாறு Discord தளத்தில் இணைந்துகொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டால் மட்டும் என்னை WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும்!
வேறு என்ன உதவிகள்/கேள்விகள்/சந்தேகங்கள் தீர்க்க வேண்டும் என்றாலும், Discord இல் இணைந்து அங்கே உங்கள் பதிவை இடுங்கள் (அங்கேயும் வந்து எனக்கு பிரைவேட் மெசேஜ் போட வேண்டாம், என்னிடம் இருந்து பதில் வராது!)
+4593870982
உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை
ஊட்டுங்கள்.
நாம் மட்டும் முன்னேறினால் போதாது,
எமது உறவுகளையம் குள்ள நரிகளிடம் ஏமாறாமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை எங்களிடம் உள்ளது!
என்றும் அன்புடன் உங்கள்
பிறின்ஸ்லி